அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேச்சில் இழுபறி இல்லை: தமிழிசை

Updated : மார் 06, 2019 | Added : மார் 06, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: தேமுதிகவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.மேலும் அவர், பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
06-மார்-201917:44:58 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இனிமேல்தான், அதிமுக மிகக் கவனமாகக் காயை நகர்த்த வேண்டும். எப்பவும், அமித்ஷா விடயத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-மார்-201902:07:31 IST Report Abuse
தமிழ்வேல் நீங்க வேற, அடிமைகளாவது காயை நகர்த்திறதாவது. புல்டோசர் வந்து தள்ளிகினு போவுது னா ....
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-மார்-201917:27:40 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ சமையல்அறைக்கு வெளியே இருந்து அந்த அம்மா அறிக்கை விடுகிறது
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மார்-201915:45:33 IST Report Abuse
தமிழ்வேல் இதை நாளைக்கு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X