பொது செய்தி

இந்தியா

கமல் கட்சியின் சின்னம் 'பேட்டரி டார்ச் '

Updated : மார் 10, 2019 | Added : மார் 10, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement
புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்காக கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கான சின்னத்தை இந்திய தேர்தல்

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்காக கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


latest tamil news



வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கான சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது. இதற்கான பட்டியலை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் மக்கள் நீதி மையம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட உள்ளது.



latest tamil news




தேர்தல் கமிஷனுக்கு கமல் நன்றி


தனது கட்சிக்கு 'பேட்டரி டார்ச் ' சின்னம் ஒதுக்கியதற்காக தேர்தல் கமிஷனுக்கு கமல், டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-மார்-201905:13:17 IST Report Abuse
meenakshisundaram தமிழகத்தை வெளிக்கொணர ,தமிழனை சாவின் விளிம்பிலிருந்து வெளிக்கொணர 'டார்ச்' வெளிச்சம் தேவைதான்.
Rate this:
Cancel
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
11-மார்-201902:29:10 IST Report Abuse
srideesha தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்காமல் லாந்தர் விளக்கு கிடைத்தால், கமலுக்கு டார்ச் லைட், சீமானுக்கு இரட்டை மெழுகுவர்த்தி என்று ஒரே ஒளிமயமாக ஒத்தையில் நிற்பவர்கள் காட்சியளிப்பார்கள். எக்காரணம் கொண்டும் அகல் விளக்கு அல்லது குத்துவிளக்கோ இந்த போலி மதச்சார்பின்மை பேசும் மங்குனிகளுக்கு தேர்தல் ஆணையம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
ashokperumal - puducherry,இந்தியா
10-மார்-201918:32:26 IST Report Abuse
ashokperumal தமிழ் நாட்டிற்கு புத்தொளி பிறக்கட்டும், புரையோடிக்கிடக்கும் ஊழல் பெருச்சாளிகளை, மக்களுக்கு டார்ச் லைட் அடித்து காண்பித்து, ஒதுக்க வைத்து, இந்திய நாட்டில், தமிழ் நாட்டிலிருந்து கிளம்பும் ஒளி ஒளிரட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X