அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்த தேர்தலில் நானும் போட்டி

Updated : மார் 10, 2019 | Added : மார் 10, 2019 | கருத்துகள் (51)
Advertisement

சென்னை: வரவிருக்கும் தேர்தலில் நானும் போட்டியிடவுள்ளேன். எங்கே என்பதை நான் பத்திரிகையாளர்களிடம் விரைவில் சொல்கிறேன் என மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கூறினார்.






இன்று அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள டார்ச் சின்னம் பொருத்தமானதாகும். நாங்கள் மக்களுடன் கூட்டணியில் உள்ளோம். இது பலமான கூட்டணி ஆகும்.

தமிழகத்தில் நோட்டாவில் கண்ணுக்கு தெரியாமல் உள்ள பா.ஜ.,வை தேடி கண்டுபிடிக்க எங்களின் சின்னமான டார்ச் உதவும். மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டிருக்கிறது. 21 சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும்.வரும் 11, 12, 13 , 14, 15 தேதிகளில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடக்கும். பூரண மதுவிலக்கு என்பதில் படிப்படியாக நடக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். கெட்டப்பழக்கம் என மக்கள் உணர வேண்டும்.





ரஜினி ஆதரவை கேட்பீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு நான் யாரிடமும் கேட்க மாட்டேன் அவர்களாக தர வேண்டும் அது தான் நல்லது என்றார்.


கேள்வி


வரும் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா ?


பதில்;


நானும் இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளேன். எந்த தொகுதி என்பதை நான் விரைவில் சொல்லுகிறேன். இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
11-மார்-201919:30:14 IST Report Abuse
madhavan rajan எம் ஜீ ஆர் ஒரு கட்சியில இருந்து நடிச்சி கட்சியை வளர்த்துவிட்டு பிறகு தனிக் கட்சி ஆரம்பிச்சி ஜெயிச்சார். அவரே முதல்ல கொஞ்சம் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிறகு TR , விஜயகாந்த், பாக்கியராஜ் போன்ற பல திரையுலக ஆட்கள் கட்சி ஆரம்பித்து கூட்டணி இல்லாமல் தோல்வியையே கண்டார்கள். இவருடைய கட்சியும் அதே போல ஆகும் வாய்ப்பு அதிகம். இவரின் பின்னால் மக்கள் திரளாக இருப்பது மாதிரி தெரியவில்லை. தானாக சேர்ந்த கூட்டமாகவும் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
11-மார்-201901:31:52 IST Report Abuse
Mithun ஹிந்து விரோத மதவாத கட்சிகளின் பட்டியலில் உங்கள் கட்சி உள்ளதால் ஹிந்து மக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sekar Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-மார்-201921:46:17 IST Report Abuse
Sekar Srinivasan யானை தீ பசியோடு இருக்கும் அரசியல் திமிங்களுக்கு நடுவில் அகப்பட்ட மீன் குஞ்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X