காங்., டெபாசிட் இழக்கும்: கெஜ்ரி

Added : மார் 10, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Congress,Delhi,காங்கிரஸ்,டில்லி,முதல்வர்,கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லியில் காங்., கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

முஸ்தபாபாத் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் , டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: காங்., கட்சியுடன் கூட்டணிக்கு ஆம்ஆத்மி முயற்சித்தது. ஆனால் இதனை சரியாக புரிந்து கொள்ளாத அக்கட்சி, கூட்டணிக்கு உடன்படவில்லை. காங்., கட்சி திமிர் பிடித்து திரிகிறது. லோக்சபா தேர்தலில், டில்லியில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். டில்லியில் ஆம்ஆத்மிக்கு வாக்களியுங்கள். ஏனெனில் இங்கு பா.ஜ.,வை வெல்ல எங்களால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
11-மார்-201912:55:09 IST Report Abuse
partha இவர் கட்சி என்ன ஆகப்போகிறது என்று இவர் கவலைப்படட்டும்
Rate this:
Share this comment
Cancel
Uthiran - chennai,இந்தியா
11-மார்-201909:51:44 IST Report Abuse
Uthiran //டில்லியில் ஆம்ஆத்மிக்கு வாக்களியுங்கள். ஏனெனில் இங்கு பா.ஜ.,வை வெல்ல எங்களால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.// அப்புறம் என்ன ஆணிக்கு காங்கிரஸ் கூட்டணி வேணும்னு பப்பு காலில் விழுந்து கதறினாய்?
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-மார்-201908:35:28 IST Report Abuse
அம்பி ஐயர் ஆஹா...... ஓஹோ..... காங்கிரஸ் கூட்டணிக்கு உடன்படவில்லை..... உடன்பட்டிருந்தால் அது நல்ல கட்சி... இல்லையெனில் அது திமிர் பிடித்த கட்சி.....பேஷ்...பேஷ்.... ரொம்ப நன்னாருக்கு..... காங்கிரஸ் மட்டுமல்ல...... ஆம் ஆத்மியும் டெபாசிட் இழக்க வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X