அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதுகெலும்பு இல்லாத நத்தை கமல்: எச்.ராஜா ஆவேச தாக்கு

Updated : மார் 10, 2019 | Added : மார் 10, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
கமல், எச்.ராஜா, பா.ஜ., கட்சி

சென்னை: இன்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அளித்த பேட்டியில்: பா.ஜ., வை நோட்டாவை போல் தேட வேண்டிய கட்சி என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.,தேசிய செயலர் எச்.ராஜா அவரது டுவிட்டரில்: " விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிப்பு தெரிவித்த போது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுக்களை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பாஜகவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரை தேட வேண்டியிருக்கும். இவ்வாறு ராஜா கூறியுள்ளார்.




கமல் கூறியது என்ன ?

தமிழகத்தில் நோட்டாவில் கண்ணுக்கு தெரியாமல் உள்ள பா.ஜ.,வை தேடி கண்டுபிடிக்க எங்களின் சின்னமான டார்ச் உதவும்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.swaminathan - COIMBATORE,இந்தியா
17-மார்-201911:27:45 IST Report Abuse
s.swaminathan மிஸ்டர் ராஜா இது போன்ற கொசுக்களுக்கும், கரப்பாண்பூச்சி களுக்கும் பதில் சொல்லி உங்களோட நேரத்தை வீணடிக்கவேண்டாமே
Rate this:
Cancel
s.swaminathan - COIMBATORE,இந்தியா
17-மார்-201911:21:36 IST Report Abuse
s.swaminathan நத்தை இல்லை மிஸ்டர் ராஜா அவர் ஒரு புழு
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
15-மார்-201905:34:27 IST Report Abuse
oce அண்ணா எம்ஜியார் போல மேடை மீது ஏறி கடகட என ரஜினியாலும் கமலாலும் புரியும்படி பேச முடியுமா. கருப்பு சட்டைகள் ஒவ்வொருவரும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். கமல் அப்படிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X