அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவுரவர்களை தோற்கடிப்போம்: ஜெயகுமார்

Added : மார் 11, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 கவுரவர்களை தோற்கடிப்போம்: ஜெயகுமார்

சென்னை:''அ.தி.மு.க., கூட்டணி, பாண்டவர் அணி; தேர்தல் என்ற போரில், கவுரவர்களை வீழ்த்தி வெற்றி பெறும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:நாங்கள் பாண்டவர்கள்; தேர்தல் என்ற போருக்கு தயாராகி விட்டோம்; கவுரவர்களை வீழ்த்தி, வெற்றி பெறுவோம். லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில், அமோக வெற்றி பெறுவோம். கவுரவர் படையை, பாண்டவர் படை விரட்டி அடிக்கும்.

அவரவர் மனதிற்கு ஏற்றார் போல, சின்னம் அமையும். எங்கள் கட்சி கலங்கரை விளக்கம் போன்றது. 'டார்ச் லைட்' குறுகிய எண்ணம் உடையது; குறுகிய துாரம் மட்டுமே வெளிச்சம் தரும். கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக, கட்சிகள் சேர்ந்த பிறகு வரும் கருத்தைதான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் போராடி, பல விஷயங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shroog - Mumbai ,இந்தியா
12-மார்-201909:21:27 IST Report Abuse
Shroog சில நாடுகளில் ஒவ்வொரு கட்சிக்கும் 1, 2, 3, ,,,,,, என்று எண்கள் கொடுக்கப்படுகிறது. அது போல்.நம் நாட்டிற்கும் வரலாம். குலுக்கி போட்டு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நம்பரை கொடுத்து விடலாம். அந்த காலத்தில் படிப்பறிவு இல்லை. அதனால் ஒவ்வொரு கட்சிக்கும் வெல்வேறு படங்கள் இருந்தது. இப்போ நம்பர் வாசிக்க எல்லா மக்களுக்கும் தெரியலாம்
Rate this:
Share this comment
Cancel
Arun MC - Detroit,யூ.எஸ்.ஏ
12-மார்-201900:06:22 IST Report Abuse
Arun MC மந்திரியாரே ,அப்போ நிலா சின்னம் ஜெயிக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
11-மார்-201919:58:35 IST Report Abuse
kandhan. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அயோகியர்கள் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X