பா.ஜ., கூட்டணிக்கு 264 இடங்கள்: சி-வோட்டர்

Updated : மார் 11, 2019 | Added : மார் 11, 2019 | கருத்துகள் (148)
Advertisement

புதுடில்லி: அடுத்த மாதம் நடைபெற உள்ள பார்லி., தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ., கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டுக்கான பார்லி தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளது.
அதில் கூறி இருப்பதாவது: மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி 264 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்களும் பிற கட்சிகளுக்கு 138 இடங்களும் கிடைக்கும் என கூறி உள்ளது.
உ.பி.,: 80
அகிலேஷ் மாயாவதி கூட்டணிக்கு 46, பா.ஜ., கூட்டணிக்கு 29, காங்கிரஸ் கட்சிக்கு 4
பீகார்:40
பா.ஜ., கூட்டணிக்கு 36, காங்கிரஸ் கூட்டணிக்கு 4
மஹா.,: 48
பா.ஜ., கூட்டணி 35, காங்கிரஸ் கூட்டணிக்கு 13
மே.வங்கம்: 42
பா,ஜ.,8 , திரிணமுல் காங்கிரஸ் 34
ஒடிசா:21
பா.ஜ., கூட்டணி 12, பிஜூ ஜனதா தளம் கட்சி 9
ஜார்கண்ட்: 14
பா.ஜ., கூட்டணி3 காங்கிரஸ் 10 ஜே.வி.எம் கட்சி 1
சட்டீஸ்கர்: 11
பா.ஜ.,கூட்டணி 6, காங்கிரஸ் கூட்டணி 5
ராஜஸ்தான்: 25
பா.ஜ., கூட்டணி 20, காங்கிரஸ் கூட்டணி 5
டில்லி: 7
பா.ஜ., கூட்டணி 7
பஞ்சாப்: 13
பா.ஜ., 1 , காங்கிரஸ் கூட்டணி12
அரியானா: 10
பா.ஜ., 7, காங்கிரஸ் கூட்டணி3
தொடர்ந்து உத்தரகண்ட், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (148)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shivakumar Gk - Bangalore,இந்தியா
17-மார்-201912:53:01 IST Report Abuse
Shivakumar Gk மீணடும் மோடி வேண்டும் மோடி
Rate this:
Share this comment
Cancel
Shivakumar Gk - Bangalore,இந்தியா
17-மார்-201912:52:24 IST Report Abuse
Shivakumar Gk பிஜேபி முந்நூறு இடம்களை வெல்லும்
Rate this:
Share this comment
Cancel
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
15-மார்-201922:58:45 IST Report Abuse
Dr Rajendran Thangavel No, something was wrong in the survey. The BJP can't even touch 150.
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
17-மார்-201902:02:17 IST Report Abuse
AarkayVery wrong BJP will on its own get absolute majority And, the NDA combine will sure get 350+ seats. DMK led front in TN will bite the dust. can at the most win 8 to 10 seats....
Rate this:
Share this comment
Suri - Chennai,இந்தியா
17-மார்-201916:20:54 IST Report Abuse
SuriDay dreamers...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X