புல்வாமாவால் மோடியின் மதிப்பு உயர்ந்துள்ளதா ? ...

Updated : மார் 12, 2019 | Added : மார் 12, 2019 | கருத்துகள் (87)
Advertisement
மதிப்பு உயர்ந்துள்ளதா ? ...

'டைம்ஸ் நவ்' ஆங்கில, 'டிவி' சேனல் நடத்தியுள்ள, கருத்துக் கணிப்பில், பிரதமர், நரேந்திர மோடி மீதான மக்களின் மதிப்பு, 7 சதவீதம் உயர்ந்து, 52 சதவீதமாக உள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பிப்., 14ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கொடுத்த பதிலடி மூலம், அவருடைய மதிப்பு உயர்ந்துள்ளது.கடந்த மாதம் நடத்தப்பட்ட கணிப்பில், நாட்டை வழிநடத்தி செல்லும் சிறந்த தலைவ ராக, மோடிக்கு, 45 சதவீதம் பேரும், காங்., தலைவர் ராகுலுக்கு, 30 சதவீதம் பேரும், மற்ற மாநில கட்சித் தலைவர்களுக்கு, 13.8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.




பிப்., 5 - 21ல் நடத்தப்பட்ட கணிப்பில், மோடிக்கு, 52 சதவீதம் பேரும், ராகுலுக்கு, 27 சதவீதம் பேரும், மற்ற தலைவர்களுக்கு, 7.3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில், மோடிக்கு மாற்றாக, ராகுல் உருவாகி வருகிறார் என, 43 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
12-மார்-201915:15:48 IST Report Abuse
hasan தேர்தலுக்கு பின் இதை நினைத்து பார்த்து அழ வேண்டி இருக்கும் , அதீத நம்பிக்கை ஆபத்து
Rate this:
Share this comment
12-மார்-201917:44:26 IST Report Abuse
VIJAIAN CDefinitely Rahul will cry!!!...
Rate this:
Share this comment
Cancel
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
12-மார்-201915:05:09 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM நாற்பது வீரர்கள் மொத்தமாக இழந்தோம். தினமும் இரண்டு, மூன்று என வீரர்களை இழந்து வருகிறோம். இவர்களின் இறப்பில் இங்கே அரசியல் செய்கிறார்கள். இதற்கு முன்னரும் இழந்தோம். இன்னமும் தொடர்கிறது. தயவு செய்து அரசியல் செய்யாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
12-மார்-201915:02:03 IST Report Abuse
Rajavelu E. மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி மோசடி
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
12-மார்-201916:46:47 IST Report Abuse
Chowkidar NandaIndiaரபில் பப்பு பப்பு ரபில் ரபில் பப்பு பப்பு ரபில் ரபில் பப்பு பப்பு ரபில் ரபில் பப்பு பப்பு ரபில் ரபில் பப்பு பப்பு ரபில் ரபில் பப்பு பப்பு ரபில்...
Rate this:
Share this comment
12-மார்-201917:45:27 IST Report Abuse
VIJAIAN CRomba pavama irukku !!!!...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X