பொது செய்தி

இந்தியா

மணமகன்களுக்கு தாலி; விஜயபுராவில் வினோதம்

Added : மார் 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement
மணமகன்களுக்கு தாலி; விஜயபுராவில் வினோதம்

விஜயபுரா: கர்நாடகாவில் மணமகன்களுக்கு, மணமகள்கள் தாலி கட்டும் வினோத திருமணங்கள், நேற்று நடந்தன.

பிரபுராஜ் - அங்கிதா, அமித் - பிரியா ஆகிய இரு ஜோடிகளுக்கு நடந்த இந்த திருமணங்களில், மணமகன்களுக்கு, மணமகள்கள் தாலி கட்டினர். கர்நாடகாவில், லிங்காயத் சமயத்தை தோற்றுவித்த பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்தினரின் திருமணங்களில், மணமகள்கள் தான், மணமகன்கள் கழுத்தில் தாலி கட்டுவர்.

நேற்று திருமணம் செய்த ஜோடிகளும், பசவண்ணர் கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்தினர் தான். திருமண நிகழ்ச்சிக்கு வந்த உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு, பசவண்ணரின் தத்துவங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
15-மார்-201915:52:46 IST Report Abuse
Sivak ? புடவையும் கட்டிங்கோங்க
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
14-மார்-201902:06:21 IST Report Abuse
Murugan இருவருமே கட்டி கொள்ளலாம் ...…...
Rate this:
Share this comment
Cancel
13-மார்-201912:21:54 IST Report Abuse
ருத்ரா வினோதமான திருமணம் தான் தாலி யார் கட்டினாலும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்தால் வேலி தாண்டமாட்டார்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X