சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வெட்டினால் முளைக்கும் தலை

Added : மார் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
வெட்டினால் முளைக்கும் தலை

பல்லியின் வால் துண்டித்தால், மீண்டும் முளைக்கும். அதற்கு ஒரு படி மேலாக, சில வகை நாடா புழுக்களின் தலை துண்டானால், அதன் மூளை உட்பட, முழு தலையும் மீண்டும் முளைக்கிறது என்கிறது, 'புரசீடிங்ஸ் ஆப் தி ராயல் சொசைட்டி பி' இதழில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வு.
நான்கு நாடுகளிலிருந்து கொண்டுவந்த, 35 வகை நாடா புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். அவற்றில், எட்டு வகை நாடா புழுக்கள் மட்டும், தலை துண்டிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் முழு தலையை வளர்த்தெடுக்கும் திறனைப் பெற்றிருந்தன. இந்த மறுவளர்ச்சித் திறன், இப் புழுக்களுக்கு மிக சமீபத்தில் தான், அதாவது, 1-1.5 கோடி ஆண்டுகளுக்குள்ளாகத் தான் உருவாகியிருக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - Madurai,இந்தியா
20-மார்-201913:09:27 IST Report Abuse
Senthil Kumar 1-1.5 கோடி ஆண்டுகள் என்பது சமீபமா???????????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X