பரபர மோடி: விறுவிறு ஆலோசனை

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (47)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 258 நிபுணர்களை சந்தித்து பேசி உள்ளார் பிரதமர் மோடி.


இவர்கள் அனைவருமே விளம்பரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள். வரும் தேர்தலுக்குரிய சுலோகன், 30 அல்லது 40 நொடிகளுக்குள் வீடியோ, மோடி கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்ட விபரங்கள் போன்றவற்றை இவர்கள் தயாரிக்கின்றனர்.

பா.ஜ., தலைவர்களுடனும் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்டர்நெட்டில் தனி பிளாக் துவங்கி, அதில் வாரம் ஒரு முறை எழுதவும் மோடி எண்ணி உள்ளார். ஏப்ரல் முதல் வாரம் முதல் கட்சி தொண்டர்களுடன் மோடி ஆப் மூலமும் கலந்துரையாட மோடி திட்டமிட்டுள்ளார்.தினமும் காலை 8 முதல் 8.30 மணி வரை அவர் கலந்துரையாடலாம் என தெரிகிறது. அப்புறம் தினமும் பயணம், ஒரு நாளைக்கு 2 பொதுக்கூட்டம் அன்றே டில்லிக்கு திரும்புவது என்று மோடி திட்டமிட்டு வருகிறார்.
Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chris -  ( Posted via: Dinamalar Android App )
15-மார்-201921:12:53 IST Report Abuse
Chris Had he done something, all this is not required. under the situation, this will not help.
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
15-மார்-201908:38:02 IST Report Abuse
tamil சர்வ வல்லமை பொருந்தியவர் அவருக்கு தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை, அவர் எந்த ஒரு சாதனைகளையும் பேசுவதில்லை, வழக்கம்போல காங்கிரஸ் பாகிஸ்தான் இதே பேச்சு தான், அதுவே மிகப்பெரிய சாமர்த்தியம் தான், மக்களை என்ன செய்தார் மோடி என்று சிந்திக்க விடாமல் அவர்களை வேறு திசைக்கு திருப்புவது தான் வெற்றியின் சூத்திரம் , அதை இதுவரை மோடி சிந்தாமல் சிதறாமல் செய்து வருகிறார், அதை மீறி மக்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அதனால் ஏற்பட்ட பாதிப்பு, மக்களிடம் வேலைவாய்ப்பின்மை இது நினைவுக்கு வந்தால் பிரதமருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும், மோடி அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் அளவுக்கு யாரும் பிரச்சாரம் செய்வதில்லை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201908:17:51 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்வு அறைக்கு செல்லும் முன்பு என்ன செய்வோம் அதைதான் அவரும் செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X