அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மீறல்; ஸ்டாலின் குற்றச்சாட்டு

Added : மார் 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,Supreme Court,சுப்ரீம் கோர்ட், தி.மு.க, ஸ்டாலின்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மீறப்பட்டுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மீறப்பட்டுள்ளது. இனி யாரும் புகார் கொடுக்கக்கூடாது என அரசு மிரட்டுகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-201920:15:16 IST Report Abuse
ஆப்பு பாவம்...ஸ்டாலினுக்கு தமிழகம் ஸ்காட்லாண்டு போலீசாரின் சேவையால் அமைதிப் பூங்காவா இருக்கறதக் கண்டு வயத்தெரிச்சல்.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
15-மார்-201906:06:07 IST Report Abuse
Sathya Dhara சுடலை.......1975 ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்யும் பொழுது.. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.. பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஊழல் என்று அலஹாபாத் நீதி மன்றம் அவரது பதவியை பறித்தது. நீதி மன்றத்தை குப்பை போல நினைத்து அவசர நிலை பிரகடனம் செய்தார். பத்திரிக்கை நிருபர்கள் கேள்வி கேட்ட போது. உச்ச நீதி மன்றம் ஒரு கேள்விக்குறி என்கிறார். நீ மஹா யோக்கியன் போல் இருந்தால்...கான் கிராஸ் கட்சியுடன் கூட்டு வைத்து இருப்பாயா.. பேசுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது. அநியாயமாக அரசியல் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதே.....
Rate this:
Share this comment
Cancel
புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
14-மார்-201919:29:02 IST Report Abuse
புரோகிதர் சொடலை ரெட்டையிலையில் அல்லது தாமரையில் நின்றால் வெற்றி பெற வாய்ப்புண்டு .. சென்ற முறை தோப்பு சின்னத்தில் நின்றால் தனி மரமாய் நிற்கவேண்டியது தான்
Rate this:
Share this comment
Cancel
Chowkidar Kabilan E - Chennai,இந்தியா
14-மார்-201919:25:11 IST Report Abuse
 Chowkidar Kabilan E நாளுக்கு நாள் உன்னோட பதற்றம் அதிகரித்து கொண்டு போவதை இந்த தேர்தலில் உன்னோட கட்சி பைசாவுக்கு தேறாது போல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X