சின்னம் வழக்கு; விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு| Dinamalar

சின்னம் வழக்கு; விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு

Added : மார் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
சின்னம் வழக்கு; விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் மேல்முறையீடு செய்துள்ள இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நாளை(மார்ச் 15) விசாரிக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
15-மார்-201910:45:12 IST Report Abuse
narayanan iyer purely court is wasting their valuable time. They can concentrate with other long pending cases to dispose.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X