விழிப்புணர்வு கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கூட்டம் 

Added : மார் 14, 2019
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்விழிப்புணர்வு மற்றும் நன்னடத்தை விதிகள் குறித்து வியாபாரிகள், திருமண மண்டபஉரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ தலைமை தாங்கினார். தாசில்தார் கீதா முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் தனபதி வரவேற்றார். வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் சண்முகம், மோகனகிருஷ்ணன், ராஜேந்திரன், சேகர்,திருமண மண்டப உரிமையாளர்கள் சார்பில் சந்திரசேகர், அருள், ரகு, கருணாநிதி, ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், துணி, பாத்திரக்கடை, தங்கநகை கடை உரிமையாளர்கள் அரசியல் கட்சியினர்ஓட்டுக்கு பொருள் கொடுப்பதற்கு டோக்கன் கொடுக்ககூடாது. திருமண மண்டபம் உள்ளிட்டபகுதியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்ககூடாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகள்அறிவுரை வழங்கினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X