மாவட்ட மாணவரணி செயலாளர் அமைச்சர் சம்பத்திடம் வாழ்த்து | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட மாணவரணி செயலாளர் அமைச்சர் சம்பத்திடம் வாழ்த்து

Added : மார் 14, 2019
Advertisement

பண்ருட்டி:கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்ட கலையரசன்,அமைச்சர் சம்பத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,மாணவரணி செயலாளராக, பொறியாளர் கலையரசனை, மாவட்ட செயலாளர் சம்பத் பரிந்துரையின்பேரில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்நியமித்தனர்.இதனையடுத்து அமைச்சர் சம்பத்திற்கு, கலையரசன் மாலை அணிவித்து நன்றிதெரிவித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காடாம்புலியூர்தேவநாதன், வட்டார அக்ரோ தலைவர் கருணாநிதி, பத்திரக்கோட்டை கூட்டுறவு சங்கதலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், தோப்புக்கொல்லை சட்டநாதன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X