அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர் பிரிவு செயலர் நியமனம்

Added : மார் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பரங்கிப்பேட்டை:அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட மீனவர் பிரிவு செயலராக, பரங்கிப்பேட்டை நகர ஜெ., பேரவை செயலர் வீராசாமிநியமிக்கப்பட்டுள்ளார்.பரங்கிப்பேட்டை நகர ஜெ., பேரவை செயலராக இருப்பவர் வீராசாமி. இவரை, கடலுார் மேற்கு மாவட்ட செயலர்அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ., க்கள் முருகுமாறன், பாண்டியன் ஆகியோர் பரிந்துரையின்பேரில், இணைஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், கடலுார் மேற்கு மாவட்ட மீனவர் பிரிவு செயலராக நியமனம் செய்துள்ளனர். வீராசாமிக்கு, கட்சி நிர்வாகிகள், மீனவர் பிரிவு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201908:43:51 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்வு செய்யப்பட்டவர் பெயரை தவிர மற்றவர்கள் பெயர்தான் அதிகமாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X