ஸ்ரீமுஷ்ணத்தில் கட்சி கொடிக்கம்பம் அகற்றம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீமுஷ்ணத்தில் கட்சி கொடிக்கம்பம் அகற்றம்

Added : மார் 14, 2019
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நேற்று ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்தகட்சி கொடிக்கம்பங்களை வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். சாலையில் இருந்த தலைவர்கள் சிலைகளை துணியால் மூடி மறைத்தனர். இதுவரை நடந்த தேர்தல்களில் கொடி கம்பங்களை மட்டும்அகற்றும் அதிகாரிகள், இந்த தேர்தலில் கட்சி தலைவர்களின் சிலைகளையும் துணியால் மூடி மறைத்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X