டில்லி ஓட்டலில் மசூத் அஸார்

Added : மார் 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 டில்லி ஓட்டலில் மசூத் அஸார்

புதுடில்லி:ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார், 1994ல், டில்லி வந்துள்ளான். அவனிடம், குடியுரிமை அதிகாரிகள் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு, தான் குஜராத்தை சேர்ந்தவன் என கூறியுள்ளான். பின், சாணக்கியபுரியில் உள்ள அசோகா ஓட்டலில், அவன் தங்கியது, தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
15-மார்-201912:36:49 IST Report Abuse
S.P. Barucha கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தமுடைய குற்றவாளி பாட்சாவை தூக்கு தண்டனை வழங்க தைரியம் இல்லாத இந்தியா,ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை ஒன்றும் செய்ய முடியாது. மது மயக்கத்தில் அலைபவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது. தரமான கல்வியை சாதி பாகுபாடின்றி என்று இந்தியாவில் சாத்தியமோ அப்போது தான் சாதனையும் சாத்தியம். அதுவரை ஒவ்வொரு நாடா போய் கெஞ்சி கொண்டுதான் இருக்கணும், இல்லையேல் காந்தி தப்பு செய்தார் நேரு தப்பு செய்தார் என்று பழங்கதைகளை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201908:57:37 IST Report Abuse
மதுவந்தி பொள்ளாச்சியில் தான் நல்லவனா, வலை விரிப்பவனா என்பது படித்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை. சாணக்யபுரியில் கூடவா அவன் பின்னணியை விசாரிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Antony Raj - tirunelveli,இந்தியா
15-மார்-201908:38:34 IST Report Abuse
Antony Raj நம் திறமை இன்மையைத்தான் காட்டுகின்றது. மற்ற நாடுகளில் இந்த மாதிரி நடக்குமா?
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
19-மார்-201905:33:06 IST Report Abuse
 nicolethomsonஆம் எல்லா நாடுகளிலும் (டெமாக்ரசி) ஏகா பிரான்ஸ், இங்கிலாந்து,ஜெர்மனி , அமெரிக்க இப்படித்தான் நடந்து கொண்டுள்ளது, ஆனால் கம்யூனிச நாடுகளில் சீனா, ரசியா இப்படி நடக்க விடவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X