சாதனை சிறுவனுக்கு ஏ.ஆர்.ரகுமான் புகழாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதனை சிறுவனுக்கு ஏ.ஆர்.ரகுமான் புகழாரம்

Added : மார் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சாதனை சிறுவனுக்கு ஏ.ஆர்.ரகுமான் புகழாரம்

சென்னை: உலகளவில் சாதனை படைத்த தமிழக சிறுவனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த 'ரியாலிட்டி ஷோ' ஒன்றில் சென்னையை சேர்ந்த சிறுவன் ச.லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் நிமிடத்திற்கு '325 பீட்ஸ் பியானோ' வாசித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் இரண்டு பியானோக்களை வாசித்து 'உலகில் சிறந்தவர்' என்ற பட்டத்துடன் ஏழு கோடி ரூபாய் பரிசு தொகையையும் வென்றார்.

லிடியன் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்றவர். சமீபத்தில் லிடியனை அழைத்து பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் 'லிடியனின் வெற்றி இந்தியாவின் வெற்றி' என புகழ்ந்தார். லிடியனை தன் இசைப்பள்ளியின் துாதராகவும் ஏ.ஆர்.ரகுமான் நியமித்துள்ளார்.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மார்-201921:50:02 IST Report Abuse
Krishna லிடியனின் பியானோ இசை மிகவும் நன்றாக இருந்தது. எ கிளாஸ். அவர் தான் ஒரு இந்தியன் என்பதை எடுத்துக்காட்டி எனது இந்தியா நாட்டிற்கு நன்றி என்று கூறிய போது கண்ணிர் வந்தது. லிடியன்மேலும் மேலும் புகழ் அடைந்து மித பெரிய இசை மேதை ஆக வேண்டும் என எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201910:55:13 IST Report Abuse
ருத்ரா தாங்கள் ஆஸ்கர் பெற்று பெருமை சேர்த்த மகிழ்ச்சிய என்றும் மறவாத பசுமையாய். இப்போது தங்கள் இசைப் பள்ளி மாணவன் வெற்றி பெற்றது இந்தியத் தாய்க்கு இன்னொரு மணிமகுடம். கற்பித்தவருக்கும் கற்றவருக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X