பொது செய்தி

இந்தியா

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தடை நீக்கம்

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 கிரிக்கெட் வீரர், ஸ்ரீசாந்த், தடை , நீக்கம்

டில்லி : கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியவீரர் ஸ்ரீசாந்த்திற்கு விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம்கோர்ட் நீக்கியது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்திற்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வீரர் ஸ்ரீசாந்த்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போட்டிகளில் விளையாடுவது குறித்து 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-மார்-201911:55:19 IST Report Abuse
A.George Alphonse This man may become the candidate for the Lokh Sabha election of 2019 in BJP ticket from Thiruvanadhapuram constituency as he has nlost it in Kerala State Assembly last time.The BJP is in search of sui candidates for Lokh Sabha election of 2019 to defeat Congress .So this man is a sui candidate for Thiruvanadhapuram constituency from BJP to defeat the Congress candidate very easily .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X