இரட்டை இலை சின்னம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Added : மார் 15, 2019 | கருத்துகள் (13)
Advertisement
Supreme Court,சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தரப்புக்கு ஒதுக்கியது சரி என சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.இதனை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். டில்லி ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,சுக்கு ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுத்ததுடன், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
15-மார்-201916:55:22 IST Report Abuse
natarajan s இரட்டை இலை மட்டும் ஒட்டு வாங்கித்தரும் என்ற நிலை மாறிவிட்டதாகேவே நினைக்கிறன். கௌரவத்திற்கு இருவரும் மோதுகிறார்கள். இன்னும் ஜெயாவின் legacy வேலை செய்யும் என்று தோணவில்லை. புதுமாதிரியாக (TTV ரூ 20 கொடுத்து வோட்டு வாங்கியமாதிரி ) எதாவது செய்துதான் ஜெயிக்க முடியும். மக்கள் மனநிலை மாறிவிட்டது. காசு பணம், துட்டு மணி மணி என்றாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-மார்-201916:28:02 IST Report Abuse
Bhaskaran இரட்டை இலையை முடக்கிவிடலாம் என்று நினைத்த திமுக ஆசையில் மண்
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201916:05:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அடுத்து சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வாரா TTV
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X