சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை மாஜி கமிஷனர் கைது

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் 8.7 கிலோ தங்கம் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மார்-201916:08:42 IST Report Abuse
ஆப்பு 8.7 கிலோ தங்கம்...பெரிய அமவுண்ட்டாதான் அடிச்சிருக்காங்க.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மார்-201917:38:10 IST Report Abuse
தமிழ்வேல் காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் தெரியுமா....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-மார்-201913:57:14 IST Report Abuse
Lion Drsekar , ஒரு முறை சிறைக்கு சென்றால் எதிர்க்கட்சிகள் அவர்களை தேசிய தலைவர்களாக்குகுகிறார்கள் இதற்கு மேல் என்ன இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X