கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி வீடியோக்களை தடை செய்ய உத்தரவு

Added : மார் 15, 2019 | கருத்துகள் (11)
Advertisement
பொள்ளாச்சி வீடியோ, ஐகோர்ட் மதுரை கிளை

சென்னை: பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்தில் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை நீக்கி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளி்பபடுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம் எனக்கூறினர்.. மேலும், பொள்ளாச்சி பலாத்காரம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பது குற்றம் என தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தங்கள் வரம்பில் வராது என்பதால், சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றவும் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மார்-201922:31:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவ்வளவு இருக்கும் போனதே சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு தறுதலை புத்திரர்கள் பிரவீன், முகுந்தன் அவர்களின் வீடியோக்களும் வெளி வந்தும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாக்க சி.பி.ஐ வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
KSK - Coimbatore,இந்தியா
15-மார்-201914:37:28 IST Report Abuse
KSK இது வரவேற்க வேண்டிய நடவடிக்கை. இல்லையெனில் ஆடு (பாதிக்கப்பட்டவர்கள்) 'நனைகிறதே' என்று ஓலமிடும் ஓநாய்களும், இதை வைத்து ஒட்டு பொறுக்க வரும் வெறி நாய்களும், பதவிக்காக பிணம் தின்னும் கழுகுகளும் மக்களை குழப்பி ஆதாயம் தேட முயல்வர். நாட்டில் கலவரத்தை துடவும் தயங்க மாட்டார்கள். எனவே எச்சரிக்கை நடவடிக்கைள் அவசரம் மட்டுமல்ல, மிகவும் அவசியமும் கூட.
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-மார்-201916:59:35 IST Report Abuse
BoochiMarunthuகொடூரனுங்களுக்கு வக்காலத்து வாங்குவது என்ன பிழைப்போ ? அரசியல் பாதுகாப்பு ஏன் கொடுக்கப்பட்டது ? அதனால் தான் மக்கள் எதிர்கட்சிகளிடம் முறையிடுகிறார்கள் ....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மார்-201922:03:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்உன்னையெல்லாம் நம்பி உன் மனைவி, தங்கைகள் நிச்சயம் வரமாட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
15-மார்-201914:29:43 IST Report Abuse
Ram கீரி, பாம்புமா இருக்கிற நீதித்துறையும் காவல்துறையும் ஒன்று சேர்ந்தால் பல பிரச்சனைக்கு விடிவு பிறக்கும். தேசி ப்ரீ செக்ஸ் என இணையதளத்தில் தேடினால் மொழி, மாநிலம், நாடுகள் வாரியாக படங்களை பார்த்து பரவசம் அடைந்த நாம் இப்போது மட்டும் ஏன் அவமானத்தால் துடிக்கிறோம், கதறுகிறோம், கண்டிக்கிறோம்? தவறு செய்தவர்களுக்கு சிறைச்சாலையில் குடிநீர், உணவு தராமல் பட்டினியால் நரகத்திற்க்கு அனுப்பவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X