விவேகானந்த ரெட்டி மரணம்

Added : மார் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 ஒய்.எஸ்.ஆர் , விவேகானந்த ரெட்டி , மரணம் , கடப்பா

கடப்பா : ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் தலைவர் விவேகானந்த ரெட்டி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் எம்.பியும், மாஜி முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரருமான விவேகானந்த ரெட்டிக்கு 68 வயதாகிறது. இவர் இன்று ( மார்ச் 15) மாரடைப்பால் உயிரிழந்தார். முதலில் காங்கிரசில் இருந்த விவேகானந்த ரெட்டி பின் ஒய்எஸ்ஆர் இல் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-மார்-201916:20:51 IST Report Abuse
Bhaskaran திருப்பதியை கிறிஸ்தவர் நகரமாக ஆகவேண்டும் என்று நினைத்து வேலைகள்செய்தவர் கடப்பாவின் சிங்கம் பின் கருகிசெத்துப்போனார்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-மார்-201915:02:58 IST Report Abuse
ஆரூர் ரங் இந்து பெயரில் தலைகள். உண்மையில்  ஒரு பாவாடைக் கட்சி. YSR  கட்சி 
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மார்-201922:43:12 IST Report Abuse
தமிழ்வேல் எடப்பாடிக்கிட்டே இன்னைக்கு 300 பூ கூடை கொண்டுபோய் கொடுத்திருக்காங்க. (தேர்தலுக்குத்தான்)...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X