அரசியல் செய்தி

தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

Added : மார் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் நிருபர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில்: கோவையில் பி.ஆர்.நடராஜன், மதுரையில் சு.வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-மார்-201920:49:40 IST Report Abuse
Bhaskaran தன நாவலில் ஒரு சாதியினரை உயர்த்தி எழுதியவர் வெங்கடேசன் இவர் கம்ம்யூனிஸ்ட் வேட்பாளரா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-மார்-201916:23:29 IST Report Abuse
Bhaskaran இவிங்க கட்சியில் தொண்டர்கள் இன்னும் இருக்காங்களா பலேபலே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X