பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் 21 முதல் பசுமை பட்டாசு ரெடி

Updated : மார் 15, 2019 | Added : மார் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
பசுமை  , பட்டாசு , காற்று , மாசுபாடு ,தடை

சென்னை : தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வரும் என பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பட்டாசுகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது. பட்டாசுகளினால் காற்றில் மாசுபாடு அதிகரிப்பதாகவும் புகார்கள் வந்தது. இதனால் தீபாவளி நாட்களில் கூட பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் பல கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதற்கு பட்டாசு தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கடுமையாக எதிர்ப்புகள் வந்தது.
இந்நிலையில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 21 முதல் தமிழகத்தில் பசுமை பட்டாசு விற்பனைக்கு வரும். இந்த வகை பட்டாசுகளினால் காற்றில் கலக்கும் நுண்துகள் அளவு குறைவாக இருக்கும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-மார்-201900:40:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்னிக்கி தேதியில் பொள்ளாச்சி பட்டாசு தான் அதிக சவுண்டு...
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-மார்-201919:47:03 IST Report Abuse
Loganathan Kuttuva பட்டாசு தொழிலார்களுக்கு ஆறுதலான செய்தி.
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-மார்-201917:26:47 IST Report Abuse
Chowkidar NandaIndia நல்ல முயற்சி. வரவேற்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X