பொது செய்தி

இந்தியா

பா.ஜ.,வில் இணைந்த காங்., - எம்.பி.,

Added : மார் 16, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி, : ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.பி., அரவிந்த் சர்மா, அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.ஹரியானாவில், முதல்வர், மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, காங்கிரஸ், எம்.பி.,யான, அரவிந்த் சர்மா, நேற்று அந்த கட்சியில்இ ருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் உடன் இருந்தார்.வரும் லோக்சபா தேர்தலில், ஹரியானா மாநிலம், கர்நால் தொகுதியில், அரவிந்த் சர்மா போட்டி யிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
16-மார்-201916:41:26 IST Report Abuse
சுந்தரம் . சி பி ஐ விசாரணை தேவை
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மார்-201910:01:59 IST Report Abuse
இந்தியன் kumar காங்கிரஸ் கட்சி ஜெயிக்கும் என்று அவருக்கு நம்பிக்கை இல்ல போல
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-மார்-201909:04:34 IST Report Abuse
Bhaskaran இம்மாதிரி கட்சி மாறிகளை மதிக்கவே கூடாது மீண்டும் மாறுவார்கள்
Rate this:
Share this comment
I love Bharatham - chennai,இந்தியா
16-மார்-201910:46:48 IST Report Abuse
I love Bharathamபத்தி எரியுது நல்ல தெரியுது .....ராணுவத்தை கேள்வி கேப்பாங்க ...மனம் ரோஷம் உள்ளவன் ...இருப்பானா? ராகுல் பேசாம பாக்கிஸ்தான் தேர்தல்ல நிக்கலாம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X