பொது செய்தி

இந்தியா

10 லட்சம் கையெறி குண்டுகள் வாங்க திட்டம்

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (15)
Advertisement
10 லட்சம் கையெறி குண்டுகள் வாங்க திட்டம்

புதுடில்லி:10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வகைப் பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத்துறைஅமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும், ரூ.500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - Chennai,இந்தியா
16-மார்-201913:06:42 IST Report Abuse
Suresh என்னங்க நடக்குது நம்ம நாட்டுல?
Rate this:
Share this comment
Cancel
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
16-மார்-201912:30:50 IST Report Abuse
SureshKumar Dakshinamurthy காஷ்மீரில் கல்லெறியும் கயவாளிகள் மேலும் , தமிழ்நாட்டு துரோகிகள் மீதும் முதலில் எறிந்து சோதனை செய்யவும்
Rate this:
Share this comment
Cancel
Mohan, U.S.A - Portland,யூ.எஸ்.ஏ
16-மார்-201911:43:36 IST Report Abuse
Mohan, U.S.A அப்படியே அந்த கையெறி குண்டுகளை எங்கே வாங்க போறோம், எங்க அடைச்சு வைக்க போறோம், எந்த எந்த வீரர்கள் கைல குடுத்து வீச சொல்ல போறோம், எந்த இடத்தில வீச போறோம், இப்படி எல்லா தகவல்களையும் செய்தியா போட்டுற வேண்டியது தானே???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X