சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அன்புமணியின் அரைகுறை பஸ் ஸ்டாண்ட்

Added : மார் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 அன்புமணியின் அரைகுறை பஸ் ஸ்டாண்ட்

தர்மபுரி:தர்மபுரி, பா.ம.க., - எம்.பி., அன்புமணியால், அவசரம், அவசரமாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட், பஸ்கள் வராததால், காட்சி பொருளாக உள்ளது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாகத்தில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, எம்.பி., அன்புமணி, 2016 - 2017ல், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில், 30 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.உறுதிஅடிக்கல் நாட்டு விழாவில், 'இப்பணி விரைந்து முடிக்கப்படும்' என, உறுதியளித்தார்.

மந்த கதியில் பணி நடந்து வந்த நிலையில், பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நிறைவுற்ற போதும், பஸ்கள் உள்ளே வந்து செல்ல, சாலை அமைக்கப்படவில்லை.

காட்சி பொருள்

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திறக்க வேண்டும் என்பதால், 1ம் தேதி, பஸ் ஸ்டாண்டை, அன்புமணி, அவசர கதியில் திறந்து வைத்தார்.சாலை அமைக்கப்படாததால், பஸ் ஸ்டாண்ட், காட்சி பொருளாகவே உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-மார்-201911:22:53 IST Report Abuse
Bhaskaran அன்புமணி ராமதாஸின் மருமகனை ராஜ்யசபா உறுப்பினராகி அழகுபார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
18-மார்-201916:07:54 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் அடப்பாவி அவ்ளோபெரிய திண்டுல எப்படிடா பஸ் ஏறும்???
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-மார்-201911:42:22 IST Report Abuse
Malick Raja இனி யார் ஓட்டுபோடுவார்கள் இவருக்கு? கஷ்டகாலம் தொடங்கி விட்டது .. சாதாரணமாக 10.ரூ கட்டணத்தில் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் சங்கம் கட்சி பின்னர் பாட்டாளிமக்கள் கட்சி என்று உருமாரி இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாகியுள்ள ராமதாஸ் அய்யாவை மக்கள் நன்கு அறிவார்கள் .. அய்யா .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X