அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (40)
Advertisement
விஜயகாந்த், முதல்வர் பழனிசாமி, அதிமுக, கூட்டணி

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தை, முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 16) சந்தித்தார்.





சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற முதல்வர் பழனிசாமி, விஜயகாந்திடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதிமுக கூட்டணியில் தொகுதிகள் அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி, விஜயகாந்தை சந்தித்து உள்ளார்.





முன்னதாக மார்ச் 13 அன்று பாமக நிறுவனர் ராமதாஸ், விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார். நட்பு அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டது.




Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மார்-201908:33:37 IST Report Abuse
Srinivasan Kannaiya பெரும்காய டப்பாவை வாசனையால் செருகூட்டுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மார்-201908:33:00 IST Report Abuse
Srinivasan Kannaiya சந்திப்பின் பொழுது சைகையில்தான் பேச்சுவார்த்தையா...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மார்-201917:10:31 IST Report Abuse
இந்தியன் kumar காலம் ஒரு நாள் மாறும் என்பது அனைவருக்கும் பொருந்தும் எதுவும் நிரந்தரம் அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X