நான் தனி ஆளில்லை : மோடி| Dinamalar

நான் தனி ஆளில்லை : மோடி

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (53)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.



அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன். நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரம் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார் "நானும் காவலாளி தான்" என்று. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

Your Chowkidar is standing firm & serving the nation.
But, I am not alone.
Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar.
Everyone working hard for the progress of India is a Chowkidar.
Today, every Indian is saying-#MainBhiChowkidar

— Narendra Modi (@narendramodi) March 16, 2019




லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் பிரசாத்திற்காக இந்த வீடியோவை மோடி பதிவிட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக மார்ச் 31 ம் தேதி நாட்டு மக்களிடையே மோடி உரையாற்ற உள்ளார்.





வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
17-மார்-201917:19:11 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நாங்கல்லாம் உம்மை பின்னாடியே தான் இருக்கிறோம் உங்கள் வெற்றிக்கு , இது சத்தியம் ராகுல்போன்றவர்கள் பினாத்தினாலும் கண்டுக்காமல் போயிருவோமுங்க
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-மார்-201921:59:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிட்டிஜன்.. அது..
Rate this:
Share this comment
Cancel
SHRIL - Mumbai ,இந்தியா
16-மார்-201916:56:12 IST Report Abuse
SHRIL OPS and EPS இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X