பொது செய்தி

தமிழ்நாடு

கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (44)
Advertisement

சென்னை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.





பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கு 3 ம் பருவ தேர்வுகள் ஏப்ரல் 13 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 14 ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே புதிய பாடத்திட்டத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-மார்-201906:31:09 IST Report Abuse
Bhaskaran பள்ளி திறந்தவுடன் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிவைக்க வேண்டும் முதல் பருவம் முடியும் வரை செய்துகொண்டால் பின் மழைநாட்கள் வாத்தியார்கள் வேலைநிறுத்தம் அரசியல்காரணங்களுக்கு ஈடுசெய்ய சரியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Sasi Kumar -  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201913:14:24 IST Report Abuse
Sasi Kumar வீட்டில் பெற்றோர் கதியை நினைத்து பாருங்கள் ஐயா
Rate this:
Share this comment
MIRROR - Thamizhagam,இந்தியா
16-மார்-201915:30:37 IST Report Abuse
MIRRORபிள்ளையைப் பெற்றவர்களாலேயே அவர்களது பிள்ளைகளை ஐம்பது நாட்கள் வீட்டில் வைத்து சமாளிக்க முடியவில்லை என்றால் இதைவிட நான்கு மடங்கு நாட்களுக்கு அத்தகைய பிள்ளைகளை பள்ளியில் பாடம் நடத்தி சமாளிக்கும் ஆசிரியர்களின் உழைப்பை என்னவென்று சொல்வது. நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-மார்-201913:13:57 IST Report Abuse
Pugazh V சம்லின் இப்படி பொத்தாம்பொதுவாக ஆசிரியர்களை விமர்சனம் செய்யாதீர்கள். பல ஆசிரியர்கள் மாணவ மாணவியர் களுக்காக எத்தனையோ சிரமங்களை தாங்கி கொண்டு பாடம் நடத்துவதும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அடைப்பதும் பரீட்சை சமயத்தில் காய்ச்சல் வந்த மாணவ மாணவியர் வீட்டுக்கு சென்று பாடம் சொல்லி கொடுப்பதும், பொதுத் தேர்வு களின் போது காலையில் மாணவ மாணவியர்களுக்காக கோவிலுக்கு செல்வதும், எக்ஸாம் சென்ட்டருக்கு சொந்த செலவில் சென்று பிள்ளைகளுக்கு தைரியம் சொல்வதும் பரீட்சை முடிகிற வரை மரத்தடியில் காத்திருந்து பிள்ளைகளை பார்த்து விட்டு வீடு செல்வதும் - என்று எத்தனை எத்தனையோ நல்லாசிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X