ஜிஎஸ்டி.,க்காக ஜெட்லிக்கு விருது அளித்த மன்மோகன்

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (78)
Advertisement

புதுடில்லி : ஜிஎஸ்டி அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விருது வழங்கிய விவகாரம் தொடர்பாக காங்., கட்சியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

2017 ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஜிஎஸ்டி.,யை அமல்படுத்தியதற்காக காங்., கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜிஎஸ்டி.,யால் சிறு தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறது. காங்., தலைவர் ராகுல் மட்டுமின்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததுடன், இது பொருளாதார வளர்ச்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் என்றார்.
இந்நிலையில் டில்லியில் நேற்று நடந்த விழாவில், CHANGE MAKER OF YEAR AWARD என்ற விருது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் ஜிஎஸ்டி.,யை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லிக்கு வழங்கினார். இப்போது இதற்கு ராகுல் என்ன சொல்ல போகிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்.,ன் இரட்டை நிலைப்பாட்டை பலரும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201904:02:26 IST Report Abuse
J.V. Iyer கான்-க்ராஸ் ராணி சோனியா பக்தர் மண்ணு மோகன் ஒரு வாயில்லா பூச்சி. அவர் கொடுத்ததை பயந்து ஒழுங்காக செய்வார். அவருக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கும் அல்லவா???
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
16-மார்-201920:11:26 IST Report Abuse
தமிழ்மைந்தன் ......உங்க குடும்பத்தை நன்னா பார்த்துக்கோங்கோ.......
Rate this:
Share this comment
Cancel
Sathiyanathan - Paris,பிரான்ஸ்
16-மார்-201919:55:42 IST Report Abuse
Sathiyanathan , தன் நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்த சிறிதுநேரத்தில், நியூசிலாந்தின் இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், நாட்டு மக்களுக்கு இருமுறை உரையாற்றி, அமைதி நிலவ வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறார். , 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலின்போது, உடனடியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி, அமைதி காக்க வேண்டினார் மன்மோகன்சிங்
Rate this:
Share this comment
16-மார்-201922:07:19 IST Report Abuse
VIJAIAN CS after that Mohan didnt do anything!!!!!!...
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
17-மார்-201912:06:34 IST Report Abuse
Darmavanமுஸ்லீம் ஓட்டுக்காக பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் வளர்த்தது MMS அமைதியை பேசுவது குழந்தை கிள்ளிவிட்டு தொட்டிலையாட்டும் குற்றவாளி.பிரதமர் பதவிக்கு தகுதியில்லாத ஒரு பொம்மை.... இந்த கேவலத்தை எந்த நாட்டு பற்றுள்ள அரசும் செய்யாது....நியூஸிலாந்து பிரதமர் இந்த கேவலத்தை செய்யாதவர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X