சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொல்லை: இளைஞர் கைது

Added : மார் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement

நாகை: நாகையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சுந்தர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி பெண்கள் பலரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
16-மார்-201913:35:24 IST Report Abuse
Ram இதுபோல் நிறைய புகார் மனுக்கள் வந்து குவியும். அந்த அளவுக்கு கெட்டு விட்டது இன்றைய இளைய சமுதாயம்.
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மார்-201920:13:48 IST Report Abuse
Pasupathi Subbianஎப்படி தலைவரே, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பெண்கள், ராகுல் அழகாக இருக்கிறார், அழகாக உடை உடுத்துகிறார், அழகாக பேசுகிறார், அதனால் எங்கள் ஒட்டு அவருக்கே என்று கூறும் நிலை இன்று. இப்படி கேவலமாக எண்ணங்கள் இருக்கும் பெண்களிடையே , ஆண்களை மட்டும் குறைகூறுவது ஏன். இன்றய நிலையில் இளைஞ்சர் சமுதாயம் கேடுகெட்ட கிடக்கிறது என்பதே உண்மை....
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
16-மார்-201912:46:04 IST Report Abuse
makkal neethi கோவையில் பிடித்தவர்களை எப்போது தூக்கிலிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X