அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,விற்கு 27 விவசாய சங்கம் ஆதரவு

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை : லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக.,விற்கு 27 விவசாய சங்கங்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தங்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
17-மார்-201909:06:26 IST Report Abuse
Uthiran அய்யாக்கண்ணு ஆதரவு என்னவாச்சு?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
16-மார்-201915:33:02 IST Report Abuse
Natarajan Attianna விவசாயி எப்போதுமே கோவணம் தான் வெறும் சில பைசாவுக்காக அன்று நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பல விவசாயிகள் உயிர் இழந்தனர். தேர்தல் வந்தால் மட்டுமே விவசாயிகள் கண்ணுக்கு தெரிவார்கள். சுடாலின் போடும் நாடகம் நிறைவேறப்போவதில்லை. மருமகன் மாமனாரை ஒழிப்பதற்கென்றே திட்டங்கள் தீட்டுகிறார். சொந்த புத்தி இல்லா சுடாலின் வெறும் சட்டையை மட்டுமே கிழிப்பார். சாக்கடை அரசியலால் தமிழினம் சீரழிந்தது போதும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
16-மார்-201915:09:23 IST Report Abuse
Natarajan Attianna வெறும் ஒன்றரை பைசா விதிக்கக்கா சுடாலினின் தோப்பனார் 7 விவசாயிகளை துப்பாக்கிக்கு இரை ஆக்கினார் அன்று. இன்று விவசாயிகள் ஆதரவு என்பது சபரீசனின் விளையாட்டுகளில் ஓன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X