ஏடிஎம் கொள்ளையில் நைஜீரிய இளைஞர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏடிஎம் கொள்ளையில் நைஜீரிய இளைஞர்கள் கைது

Added : மார் 16, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை : சென்னை திருவொற்றியூரில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த 2 நைஜீரிய இளைஞர்கள் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அருகில் இருந்தோர் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவி பிரியா என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தகின்றனர்.





வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
16-மார்-201913:32:08 IST Report Abuse
Jaya Ram தமிழகத்தினை சேர்ந்தவர்கள் தவிர வெளியில் இருந்து இங்கே வேலைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வைத்திருக்கணும் என்ற சட்டம் கொண்டுவரனும் அவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்களோ அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த அடையாள அட்டை காண்பித்து பதிவு செய்யவேண்டும் என்ற நிலை ஏற்படாதவாராய் இந்நிலைமை மாறாது இதற்க்கு அடிப்படியாக ஆதார் அட்டையினை எடுத்துக்கொள்ளலாம் இல்லையெனில் அவர்களை வேலைக்கு வைத்துள்ள அணைத்து நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
16-மார்-201913:02:30 IST Report Abuse
ஆப்பு அவுங்களும் மூர்க்கர்களாகத்தான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
16-மார்-201912:45:11 IST Report Abuse
சுந்தரம் மாணவி ப்ரியாவை கைது செய்ததை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அனைத்து மாணவர் அமைப்புக்களும் திரண்டெழுவார்களே.
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மார்-201920:08:26 IST Report Abuse
Pasupathi Subbianஅதெப்படி , இந்த போராட்டத்தை மறைமுகமாக இயக்குவது திமுக ஆயிற்றே. அவர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் மேல் ஒரு எரிச்சல். அவரை தாக்க இது ஒரு சந்தர்ப்பம். ஆனால் ஒரு மாணவிக்காக அவர்கள் பொங்கி எழுவார்களா? மாட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X