துப்பாக்கிக்கு அனுமதி கேட்டு 2 பெண்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கிக்கு அனுமதி கேட்டு 2 பெண்கள் மனு

Added : மார் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement

கோவை : கோவையில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு 2 கல்லூரி மாணவிகள் கோவை கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளித்துள்ளனர். பொள்ளாச்சி சம்பவ எதிரொலியாக பெண்கள் தங்களை தாங்களே பாதுகாப்பதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கம்படி நல்லியம்பாளையத்தை சேர்ந்த பெண்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-மார்-201917:56:13 IST Report Abuse
Sanny ஆமா துப்பாக்கிய கொடுங்க, பொல்லை கொடுத்து அடிவங்களாம், அது பதில் Capsicum Spray அல்லது பொண்ணுங்க பாவிக்கும் Body spray போதும் கயவனிடம் இருந்து உங்களை காப்பாற்ற. எல்லாத்துக்கும் முதல் பொண்ணுங்களுக்கு வரும் வாட்சப், FB மற்றும் மெசேஜ்களை கண்டும் காணாமல் இருப்பது நல்லது. தயவு சித்து அதை நோண்டபோகாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
16-மார்-201917:04:58 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலி முதல்ல ராத்திரியில் டிஸ்கோதே போறது. அரை குறையா டிரஸ் போடுறது. சமூக வலை தலத்தில் உங்கள் புகை படத்தை போஸ்ட் செய்யறது இதை AVOID பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel
kannan - coimbatore,இந்தியா
16-மார்-201917:00:35 IST Report Abuse
kannan பொள்ளாச்சியில் நாய்கள் அதிகமாம் ....அதை சுட்டு கொள்ள வேண்டி முன்னோட்டம் தான் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X