அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராகுல் பெயரில் குமரியில் விருப்பமனு

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (40)
Advertisement

சென்னை : காங்., தலைவர் ராகுல் பெயரில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.





வரும் லோக்சபா தேர்தலில் காங்., தலைவர் ராகுல், உ.பி., மாநிலம் அமேதி தொகுதியிலும், அவரது தாயாரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா ரேபரேலி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராகுல், தென்மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.




இதற்கிடையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, ராகுலை கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்காக ராகுல் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், தொண்டர்களின் ஒருமித்த கோரிக்கையை ஏற்று ராகுல் தமிழகத்தில் போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மார்-201912:33:13 IST Report Abuse
S B. RAVICHANDRAN கூடவே தங்கபாலுவை வச்சிகிட்ட வெற்றி உறுதி
Rate this:
Share this comment
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
17-மார்-201902:24:53 IST Report Abuse
praj மதத்தை, ஜாதியை அரசியலுக்குள் நுழைக்காதீர் எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே... மோடிக்கு ஒய்வு கொடுப்போம் ..தமிழர்கள் படட சித்தரவதை போதும்....
Rate this:
Share this comment
Cancel
Manikannan - Nagercoil,இந்தியா
16-மார்-201922:22:25 IST Report Abuse
Manikannan If rahulji contest in kanyakumari, pon.radhakrishnan not getting deposits
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X