தமிழகத்தில் ராகுல் போட்டியிட கோரிக்கை | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ராகுல் போட்டியிட கோரிக்கை

Added : மார் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : தமிழகத்தில் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் மக்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு தொகுதியிலாவது ராகுல் போட்டியிடுவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.





வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மார்-201914:00:44 IST Report Abuse
Arunachalam மக்கள் விருப்பமா?
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
16-மார்-201913:30:42 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா முட்டா பயலுக ஜாஸ்தி இருக்குற ஒரே மாநிலம் தமிழகம் தான்னு எவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரு ...ராகுல் பிரில்லியண்ட்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X