பா.ஜ.,வுக்கு விளம்பரமே முக்கியம்: மாயாவதி

Updated : மார் 16, 2019 | Added : மார் 16, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

லக்னோ : பா.ஜ.,வுக்கு விளம்பரமே முக்கியம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.



latest tamil news


மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழாக்களில் பிஸியாக இருந்து வருகிறார். விளம்பரங்களுக்காக ரூ.3044 கோடி செலவிட்டுள்ளார். இது போன்ற மக்கள் பணத்தை உ.பி., போன்ற பின்தங்கிய மாநிலம் ஏதாவது ஒன்றில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி மற்றும் மருத்துவமனைக்காக செலவிட்டிருக்கலாம். ஆனால் மக்கள் நலன் முக்கியமில்லை. பா.ஜ., வுக்கு விளம்பரம் தான் முக்கியம்.


latest tamil news


அரசின் தோல்விகளை மறைப்பதற்காக பா.ஜ.,வும், பிரதமர் மோடியும் சுடுகாட்டில் இருந்து பேய்களை வெளியில் கொண்டு வர பார்க்கின்றனர். வறுமை, வேலையின்மை போன்ற பிரச்னைகளை தேர்தல் விவாதத்தில் பின்னுக்கு தள்ளி, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார்கள். மக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Nadar - Mumbai,இந்தியா
17-மார்-201902:01:51 IST Report Abuse
Mohan Nadar முன்பு 100 கோடி திட்டத்தில் 80 கோடி திட்ட செலவு 20 கோடி கமிஷன் இன்று 100 கோடி திட்டத்தில் 50 கோடி திட்ட செலவு 50 கோடி விளம்பரம் 20 கோடி கமிஷனே பரவாயில்ல போல??
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மார்-201900:22:35 IST Report Abuse
Pugazh V புடிச்சவர்கள் சில வாசகர்கள் தாம்.
Rate this:
Cancel
16-மார்-201923:52:29 IST Report Abuse
Ganesan Madurai அப்ப தலித் சாதிய வச்சு அரசியல் பண்ணலாமா தாயீ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X