கெஜ்ரியின், 'கந்தரகோலம்!'

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
கெஜ்ரிவால், டில்லி, ஆம் ஆத்மி, வாக்காளர் பட்டியல்

புதுடில்லி:தலைநகர் டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளில், குறைந்த பட்சம், மூன்று தொகுதிகளிலாவது, தங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என நினைக்கிறார், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்காக பல திட்டங்களைத் தீட்டி, டில்லிவாசிகளை, தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார். இதில் ஒரு அதிரடி திட்டம், கட்சிக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

டில்லிவாசிகளுக்கு, அவர்களதுமொபைல் போனில் அழைப்பு வரும். எடுத்தால், 'உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்காக கவலைப்பட வேண்டாம். உங்கள் பெயரை, கெஜ்ரிவால், வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடுவார். மறுபடியும் போன் செய்வோம்; உங்கள் விபரங்களை ரெடியாக வையுங்கள்' என, கூறுகின்றனர்.இதில் சுவாரசியமான விஷயம் என்னெவென்றால், வாக்காளர் பட்டியலில் உள்ள பலருக்கும், இந்த அழைப்பு வந்தது. 'என் பெயர் நீக்கப்படவில்லையே? என் பெயர் நீக்கப்பட்டதாக யார் கூறியது' எனக் கேட்டால், உடனே, போன், 'கட்' செய்யப்படுகிறது.


latest tamil news
டில்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு அடுத்தபடியாக உள்ள ஆணையருக்கும், இதுபோல், போன் வந்தது. இதைக் கேட்டதும், கடுப்பானார் தேர்தல் ஆணையர். உடனே டில்லி போலீசில் வழக்கு பதிவு செய்தது ஆணையம். இதன் பின், இப்படி போன் செய்வதை, ஆம் ஆத்மி கட்சியினர் கைவிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
17-மார்-201910:18:42 IST Report Abuse
Ram Sekar எல்லாத்துக்கும் பிஜேபிதான் காரணம்,மற்ற எல்லோரும் யோக்கியர்கள் என்று மற்றவர் பெயரை சொல்லி வரும் திமுக-காங்கிரஸ் சொம்புகளே திருந்துங்க. உலகத்திலேயே நல்ல நேர்மையான அரசியல் கட்சிகள் திமுக , காங்கிரஸ், திரிணமூல், கெஜ்ரிவால், மம்தா, லல்லு பிரசாத் யாதவ், மதிமுக, நாய் டம்ளர்
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
17-மார்-201909:50:16 IST Report Abuse
தங்கை ராஜா காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கேஜ்ரின்னா அலர்ஜி.
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
17-மார்-201911:16:48 IST Report Abuse
எதிர்க்குரல் பென்சிலின் நல்ல மருந்து, சிலருக்கு அலர்ஜி....
Rate this:
KSK - Coimbatore,இந்தியா
17-மார்-201913:12:14 IST Report Abuse
KSKஆமாம் தங்கை ராசா, புளித்து போய் அழுகிய துர்நாற்றம் வீசும் 'கேசரியை' யாருக்கு பிடிக்கும்? allergy வருவது இயற்கையே....
Rate this:
Cancel
Nvs.. -  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201908:39:31 IST Report Abuse
Nvs.. Enga OruvAr indiavaiiye Kandrakolam panni vatchirukaare....Keta New India vaam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X