அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று (மார்ச் 17) காலை வெளியிட்டார். இதில் 24 லோக்சபா தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சட்டசபை இடைத்தேர்தலில்,

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று (மார்ச் 17) காலை வெளியிட்டார். இதில் 24 லோக்சபா தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சட்டசபை இடைத்தேர்தலில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.,க்கள் மீண்டும் அவரவர் தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsவேட்பாளர்கள் பட்டியல் முழு விபரம் :


லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் :
1. திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா2. தென் சென்னை - டாக்டர்.இசக்கி சுப்பையா3. ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன்4. காஞ்சிபுரம் (தனி) - முனுசாமி5. விழுப்புரம் (தனி) - வானூர் கணபதி6. சேலம் - வீரபாண்டி எஸ்.கே.செல்வம்7. நாமக்கல் - சாமிநாதன்8. ஈரோடு - செந்தில்குமார்9. திருப்பூர் - எஸ்.ஆர்.செல்வம்10. நீலகிரி (தனி) - ராமசாமி11. கோவை - அப்பாதுரை12. பொள்ளாச்சி - முத்துக்குமார்13. கரூர் - தங்கவேல்14. திருச்சி - சாருபாலா தொண்டைமான்15. பெரம்பலூர் - ராஜசேகரன்16. சிதம்பரம் (தனி) - டாக்டர்.இளவரசன்17. மயிலாடுதுறை - செந்தமிழன்18. நாகை (தனி) - செங்கொடி19. தஞ்சாவூர் - முருகேசன்20. சிவகங்கை - தேர்போகி பாண்டி21. மதுரை - டேவிட் அண்ணாதுரை22. ராமநாதபுரம் - வ.து.ந.ஆனந்த்23. தென்காசி (தனி) - பொன்னுத்தாய்24. நெல்லை - ஞான அருள்மணி


latest tamil news


சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் :
1. திருப்போரூர் - கோதண்டபாணி2. குடியாத்தம் (தனி) - ஜெயந்தி பத்மநாபன்3. ஆம்பூர் - பாலசுப்பிரமணி4. அரூர் (தனி) - முருகன்5. மானாமதுரை (தனி) - மாரியப்பன் கென்னடி6. சாத்தூர் - எதிர்கோட்டை சுப்ரமணியன்7. பரமக்குடி (தனி) - டாக்டர். முத்தையா8. பூவிருந்தவல்லி (தனி) - ஏழுமலை9. பெரம்பூர் - வெற்றிவேல்

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
17-மார்-201919:55:58 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு மனுஷாளைக்கடிக்கவந்துட்டான்
Rate this:
Cancel
Yaaro -  ( Posted via: Dinamalar Android App )
17-மார்-201917:40:46 IST Report Abuse
Yaaro All the best, Er. Dinakaran ji.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
17-மார்-201915:53:29 IST Report Abuse
Suri அவர் அவர் இடம் அறிய இந்த தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு. கமலஹாசன் அவர் இடம் அறிவார். தினகரன் அவர் இடம் அறியார். தினகரன் அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அடைவார். அவருடைய தேர்தல் தந்திரங்கள் ஈடுபட வாய்ப்பு பூஜ்யம். அவருடைய 20 சூத்திரம் ஈடுபடும் வாய்ப்பு மிக மிக குறைவே. இந்த கால கட்டத்தில் இவருடைய சித்து விளையாட்டு அனைத்து தரப்பினரையும் சேர்ந்துள்ளது. அதில் இருந்து மீள்வது கடினமே. பத்திரிக்கை தரப்பினர் இவரை பற்றி செய்தி வெளியிட்டு இவரை ஒரு ஆளாக்க முயன்றது விழலுக்கு இறைத்த நீர். இவருடைய டோக்கன் சூத்திரம் இவருக்கு பின்னால் , இவர் நிறுத்தும் ஆட்களுக்கு பின்னால் விடாது துரத்தும். ஆனால் இவருடைய லட்சியம் அடிமை அண்ணா திமு காவிற்கு ஒரு பாடம் கர்ப்பிக்க நினைப்பது மட்டுமே. அதில் இவர் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X