கோபியில் ஓட்டுச்சாவடிகளை தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் ஓட்டுச்சாவடிகளை தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு

Added : மார் 17, 2019
Advertisement

கோபி: கோபி தொகுதியில் உள்ள, 296 ஓட்டுச்சாவடியிலும், லோக்சபா தேர்தலுக்கு உண்டான ஏற்பாடுகளை, தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர். இந்த ஓட்டுச்சாவடிகளில், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயக்குமார், ஆய்வு செய்தார். ஈ.வி.எம்., மெஷின் இயக்குவதற்கு உண்டான, மின் இணைப்பு வசதிகள், விளக்கு வசதி என, ஆய்வு செய்தார். புழக்கத்தில் இருந்து, பழுதாக வாய்ப்பு இருக்கும், பல்பு மற்றும் லைட்டுகளை சரிசெய்ய உத்தரவிட்டார். வாணிப்புத்தூர், காசிபாளையம், சிறுவலூர் ஆகிய பகுதிகளில் ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X