திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., இன்று வெளியிடுகிறது.லோக்சபா தேர்தலுக்கான, தி.மு.க., கூட்டணியில், ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கியது போக, மீதமுள்ள, 20 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்,

சென்னை: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., இன்று வெளியிடுகிறது.latest tamil newsலோக்சபா தேர்தலுக்கான, தி.மு.க., கூட்டணியில், ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கியது போக, மீதமுள்ள, 20 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று முன்தினம் அறிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஸ்டாலின் வெளியிட உள்ளார். 20 லோக்சபா தொகுதிகளுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் சேர்த்து, வெளியிடப்பட உள்ளது.தேர்தல் அறிக்கையை, பவுர்ணமி நாளான வரும் 20ம் தேதி வெளியிட தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
17-மார்-201917:37:11 IST Report Abuse
Tamilnesan கருணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கலாம் எதிர்ப்பு தெரிவித்தார்... ஆம் இந்த செய்தி உண்மைதான்..சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகளில் அடிபட்டது..கருணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று டி ஆர் பாலு..மற்றும் சில மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள்..திமுக எம்பிக்கள்..இப்படி பலரும் காவடி தூக்கி சென்றார்கள்.. யாரிடம்..? வேறு யார்..? நம்ம மணிமேகலையிடம்தான்..சோனியா காந்தியிடம்.. தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் சோனியா..எதனை வைத்து இவர்கள் பாரத ரத்னா விருதை கருணாவுக்கு வழங்க சொல்லி கேட்கின்றார்கள் என்று புரியாமல் தவித்தார்.. ராகுல் செம எதிர்ப்பு..சோனியாவிடம் சண்டைக்கே சென்றுவிட்டாராம்.. இருந்தாலும் கூடா நட்பு கூட்டணி என்று இருந்தாலும்..சரி சொல்லிவைப்போமே..என்று காங்கிரஸ் சார்ப்பாக ஜனாதிபதிக்கு ..நம்ம கலாம் அவர்களிடம் கோரிக்கை வைத்தாராம்.. கலாம் அவர்கள் நியாயவான்..நீதி நேர்மை பார்ப்பவர்..சரி சில தினங்கள் அவகாசம் கொடுங்கள்..அவருக்கு பொருத்தம் இருந்தால் நிச்சயம் பரிசீலிப்பேன் என்று கூறியதை.. உடனே சென்னைக்கு கோபாலபுரம் போனுக்கு தலீவா..உங்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க சோனியா ..சாரி அன்னை சோனியா காந்தி மூலம் கலாம் சார் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம் என்று துள்ளி குதித்தார்கள்.. உச்சி குளிர..ஆஹா நமக்கு பாரத ரத்னா விருது கிடைத்துவிடும் என்று ஏக குஷியில் இருந்தாராம் தலீவர்.. அவ்வளவு கடுமையான பரிசீலனை கூட இல்லையாம்..சற்றே அதிகாரிகளிடம் அந்த கோரிக்கையை அனுப்பி வைத்து ஆராய சொன்னாராம்..நம்ம கலாம் சார்.. உடனே வந்த பதிலை கண்டு அசந்துபோய்விட்டாராம் நம்ம கலாம் சார்.. இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க சிபாரிசு செய்ததே மிகப்பெரிய தவறு என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளிடமிருந்து செய்தி வந்ததும் கலந்கிப்போனாரம் நம்ம கலாம் சார்.. உடனே ஓர் அறிக்கையை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார் கலாம் சார் அவர்கள்..இனி இந்த மனிதருக்கு யாரேனும் வேறு ஜனாதிபதியே வந்தாலும் கூட எந்த காரணத்தை கொண்டும் இவருக்கு மட்டும் கொடுக்கவே கொடுக்காதீர்கள்.. என்று நோட் எழுதி வைத்து..சிவப்பு இங்க் மூலம் டெலிட் நோட்டையும் நிரந்தரமாக எழுதி வைத்துவிட்டாராம நம்ம கலாம் சார் அவர்கள்.. ஏன் என்று காரணம் எழுதும்போது..நமது நாட்டில் மிகப்பெரிய ஊழல்வாதி இவர்..என்று ஒரே ஒருவரியில் எழுதி வைத்து.. எந்த காலத்திலும் இனி பாரத ரத்னா விருதே கிடைக்காமல் செய்துவிட்டு..அதனை சோனியா காந்திக்கும் தெரிவித்துவிட்டாராம்.. பின்னர் கூட பிரதிபா பட்டீல் மூலமும் முயற்சி செய்ய..பிரதிபா சொன்னபின்னர்தான் ஆஹா இந்த கருணாவுக்கு இனி அல்ல எந்த பிறவியிலும் பாரத ரத்னா விருது என்பதே கிடைக்காது என்று தெரிந்து போன கோபத்தால்தான்..கலாம் என்றால் கலகம் என்று தனது கோபத்தை கூவம் வாயால்..கடுமையான சொற்பிரயோகம் செய்தார்.. இப்போது புரிகின்றதா செய்தி..இது இட்டு கட்டிய செய்தி அல்ல..உண்மையான நிகழ்வு செய்தி.. முன்னாள் எம் பி ஒருவர் மூலம் பேச்சுவாக்கில் அறிந்துகொண்ட செய்தி இது.. கொடுமையடா கோபாலபுர கோல்மால் தீயசக்தியே... தெரியாத நண்பர்களுக்கு இதனை ஷேர் மூலம் பரப்புரை செய்யுங்கள்..நன்றி
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
17-மார்-201917:32:45 IST Report Abuse
Tamilnesan திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு நாலு இடமாவாவது தேறுமா?
Rate this:
Cancel
yoosuf - nakoor,இந்தியா
17-மார்-201915:14:06 IST Report Abuse
yoosuf tutucorin - கனிமொழி மத்திய சென்னை - தயாநிதி நீலகிரி - ஆ.ராசா தொண்டர்களுக்கான கட்சி dmk ....நம்புக்கப்ப....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X