மணல் கடத்தல் லாரி பறிமுதல்: டிரைவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் லாரி பறிமுதல்: டிரைவர் கைது

Added : மார் 17, 2019
Advertisement

போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த, பநடுப்பட்டு ஆற்றில் ஒரு சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, மத்தூர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது, அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், வேலூர் மாவட்டம், வேலூர், காக்கங்கரையை சேர்ந்த விக்னேஷ், 35, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள லாரி உரிமையாளர் கோபி என்பவரை தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X