பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

Added : மார் 17, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை கடம்பர்கோவில் யூனியன் நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா, ஏ.இ.இஓ., ராஜலட்சுமி, தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின், மாணவர்கள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தோகைமலை யூனியன் தொடக்கப்பள்ளியில், ஏ.இ.இ.ஓ., மீனா தலைமையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள், விடுமுறையின்றி பள்ளிக்கு வந்தவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X