பொது செய்தி

தமிழ்நாடு

லாட்டரி விற்பனை: 4 பேர் கைது

Added : மார் 17, 2019
Advertisement

ப.வேலூர்: பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்படி, பிரதான பகுதிகளில் போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நான்கு பேரிடம் போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். இதில், பரமத்தியை சேர்ந்த சிவக்குமார், 47, என்பவரிடம் இருந்து, 1,610 ரூபாய், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், மரவாபாளையத்தை சேர்ந்த பெருமாள், 48, சரவணன், 36, ஜெகதீஷ், 27, ஆகியோரிடமிருந்து, 1,910 ரூபாய் மற்றும் லாட்டரி சீட்டுகளை பரமத்தி போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X