கூடுதல் அரசு பஸ்கள் தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் அரசு பஸ்கள் தேவை

Added : மார் 17, 2019
Advertisement

எலச்சிபாளையம்: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரிமணலி பஸ் நிறுத்தம், வேலகவுண்டம்பட்டி- வையப்பமலை சாலை இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி, 6,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. குறிப்பாக, காலை, 11:00 முதல், மதியம், 3:00 மணி வரை, போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. எனவே, இந்நேரத்தில் கூடுதலாக, பஸ்களை இயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X