புறவழிச்சாலையின் இருபுறமும் போலீசார் பணி செய்வரா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புறவழிச்சாலையின் இருபுறமும் போலீசார் பணி செய்வரா?

Added : மார் 17, 2019
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில், போக்குவரத்து போலீசார் காவல் நிலையம் துவக்கப்பட்டது. சாலையின், ஒரு புறம் மட்டும் நின்று போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மறுபுறம் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அவசரப்பட்டு சாலையை கடக்கும் பலர், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பழைய நிலையே தொடர்வதால், இருபுறமும் போக்குவரத்து போலீசாரை நிற்க வைத்து, போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X