அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை : லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடுவதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் உள்ளிட்டோரும் உடன்

சென்னை : லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.



latest tamil news



தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடுவதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அங்கு நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.
இதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:


latest tamil news

அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வெளியிட்டார். அருகில் முதல்வர் இ.பி.எஸ்., பா.ஜ.தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர்.



01. சேலம்
02. நாமக்கல்
03. கிருஷ்ணகிரி
04. ஈரோடு
05. கரூர்
06. திருப்பூர்
07. பொள்ளாச்சி
08. ஆரணி
09. திருவண்ணாமலை
10. சிதம்பரம்
11. பெரம்பலூர்
12. தேனி
13. மதுரை
14. நீலகிரி
15. திருநெல்வேலி
16. நாகை
17. மயிலாடுதுறை
18. திருவள்ளூர்
19. காஞ்சிபுரம்
20. சென்னை (தெற்கு)
பா.ம.க, போட்டியிடும் தொகுதிகள்
01. தர்மபுரி
02. விழுப்புரம்
03. அரக்கோணம்
04. கடலூர்
05. மத்திய சென்னை
06. திண்டுக்கல்
07. ஸ்ரீபெரும்புதூர்
பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்
01. கன்னியாகுமரி
02. சிவகங்கை
03. கோவை
04. ராமநாதபுரம்
05. தூத்துக்குடி
தே.மு.தி.க.,
01. கள்ளக்குறிச்சி02. திருச்சி03.சென்னை (வடக்கு )04. விருதுநகர்
த.மா.கா.,
01. தஞ்சாவூர்
புதியதமிழகம்
01. தென்காசி
புதியநீதிக்கட்சி
01. வேலூர்
என்.ஆர்.காங்.,
01. புதுச்சேரி


Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shroog - Mumbai ,இந்தியா
17-மார்-201918:21:16 IST Report Abuse
Shroog தூத்துக்குடிக்கு எதிரியே பிஜேபி தான்
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-மார்-201920:36:38 IST Report Abuse
sankarSterlite எப்போ வந்தது என்று கூட தெரியாம பேசுற உங்களை என்ன செய்ய...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மார்-201917:54:26 IST Report Abuse
Malick Raja பாமக தேமுதிக பிரதிநிதிகள் இல்லாமல் நடந்துள்ளது ..உள்குத்து இப்போதே தொடங்கி விட்டது தேமுதிகவும் பாமகவும் சரிபட்டுவரமாட்டார்கள் ..பாமக சொல்லாடல்கள் அனைத்தும் என்றும் தொண்டர்கள் மனதிலிருந்து மீளாது .. அந்த அளவுக்கு கடும் சொற்கள் .. தீயினால் சுட்டபுண் ஆறும் ஆறாதே நாவினால் சுட்டுவடு .. ராமதாசுக்கோ .அவரது மகனுக்கோ ஒன்றுமில்லாமல் இருக்கலாம் ஆனால் கட்சி தொண்டர்கள் பாடு என்னவாகும் .. இது திமுக கூட்டணி 40./40. பெற வழிவகுத்துவிட்டது .. ஆக ரிலாக்ஸ் டு அதிமுக ..
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மார்-201917:42:44 IST Report Abuse
Malick Raja what about PMK and DMMK status ? why they are not involve in this occasion? PUP only attended . Why ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X